என்றும் அன்புடன்
Monday, October 11, 2010
அரை ஆடை மனிதன்
அரை ஆடை மனிதன் வாழ்ந்த நாட்டில்
குறை ஆடை மனிதனுக்கு மதிப்பு அதிகம்
நவீனம் என்னும் பெயரில்.....
Monday, August 30, 2010
திருமணம்
ஒரே முறை
நிகழும் விழாவில்
சேருகிறது இரு மணம்
பிரிகிறது நட்பும், உரிமையும் ...
என் முதல் பதிவு
உங்களில் ஒருவாராக
வந்தேன் நொடியில்
என் மனம்
திறக்க ஒரு வாய்ப்பை தேடி ...
Home
Subscribe to:
Posts (Atom)